
திமுக கூட்டணியில் கட்சிகள் வெளியே வரும், வெளியே வரும் என இலவு காத்த கிளிகள் போல அதிமுக உள்ளிட்ட கட்சிகள் காத்திருக்கின்றன. : – விசிக தலைவர் திருமாவளவன்
தமிழ்நாடு பாஜ மாநில தலைவர் தேர்தலில் போட்டியிட போவதில்லை. கட்சியில் இருந்து ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை. :- பாஜ மாநில தலைவர் அண்ணாமலை
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.
