×

ஆளுநர் ரவி ராஜினாமா செய்ய வேண்டும்: முகுல் ரோத்தகி

டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜினாமா செய்ய வேண்டும் என முன்னாள் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்று ஆளுநர் ரவி பதவி விலக வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

The post ஆளுநர் ரவி ராஜினாமா செய்ய வேண்டும்: முகுல் ரோத்தகி appeared first on Dinakaran.

Tags : Governor ,Ravi ,Mukul Rohatgi ,Delhi ,Former Attorney General ,Tamil Nadu ,R.N. Ravi ,Supreme Court ,Dinakaran ,
× RELATED அரியானாவில் லேசான நிலநடுக்கம்