×

கியா மோட்டார்ஸ் கார் தொழிற்சாலையில் 900 எஞ்சின்கள் திருடப்பட்டுள்ளதாகத் தகவல்..!!

ஆந்திரா: ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கியா மோட்டார்ஸ் கார் தொழிற்சாலையிலிருந்து சுமார் 900 எஞ்சின்கள் திருடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கியா மோட்டார்ஸ் கார் தொழிற்சாலையிலிருந்து கடந்த 5 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான கார் எஞ்சின்கள் திருடப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சுமார் 900 எஞ்சின்கள் திருடப்பட்டுள்ளது இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியது.

The post கியா மோட்டார்ஸ் கார் தொழிற்சாலையில் 900 எஞ்சின்கள் திருடப்பட்டுள்ளதாகத் தகவல்..!! appeared first on Dinakaran.

Tags : Kia Motors ,factory ,Andhra Pradesh ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் பொங்கல் உதவி தொகையாக ரூ.3000 வழங்க துணை நிலை ஆளுநர் உத்தரவு..!!