×

திருச்சி மாவட்டத்தில் ஏப்.15 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழாவை ஒட்டி திருச்சி மாவட்டத்தில் ஏப்.15 உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மே 3ம் தேதி வேலை நாள் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

The post திருச்சி மாவட்டத்தில் ஏப்.15 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு: மாவட்ட ஆட்சியர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Trichy District ,Trichy ,Samayapuram Mariyamman Temple Chitrai Thar festival ,Governor ,Dinakaran ,
× RELATED அகரம், பாலவாக்கம் பகுதிகளில் பொங்கல்...