×

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழின்பால் பெரும்பற்று கொண்டவர் இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் என்று முதலமைச்சர் புகழாரம் செலுத்தியுள்ளார். காங்கிரஸ் பேரியக்கத்துக்காக தன்னை ஒப்படைத்துக் கொண்ட குமரி அனந்தன் மறைவு தமிழ்ச்சமூகத்துக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது.

The post காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Congress Party ,Kumari Anantan ,K. Stalin ,Chennai ,Congress ,Chief Minister ,Kumari Anandan ,Tamil ,CONGRESS BARIAKAT ,
× RELATED தேர்தல் பிரசாரம் செய்ய போய் உளறியதால்...