×

வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்

 

தக்கலை.ஏப்.9: வக்பு திருத்தச் சட்டத்தை கண்டித்து,விடுதலை சிறுத்தைகள் கன்னியாகுமரி மையம் மாவட்டம் சார்பில் தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மாவட்ட செயலாளர் மேசியா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாநில துணைச் செயலாளர் முகமது யூசப், சிபு, சுல்பிக்கர் அலி, அன்வர் உசேன், செய்யது அலி, சாதிக் அலி, உள்ளிட்டோர் கண்டன உரை ஆற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் முருகன், முகமது, அருண்,ஜெகதீஷ், , ஜெஸ்டின் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

The post வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Thakkalai Taluk Office ,Liberation Tigers ,Kanyakumari Central District ,District Secretary ,Mesia ,State Deputy Secretary ,Islamic Democratic Council ,Mohammed Yusuf ,Sibu ,VSI ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை