×

ஒன்றிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஒன்றிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உடல்நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். அகமதாபாத்தில் திடீர் உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் ப.சிதம்பரம் அனுமதிக்கப்பட்டுள்ளார்; கார்த்தி சிதம்பரத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிதம்பரத்தின் உடல்நிலை குறித்து முதல்வர் கேட்டறிந்தார்

The post ஒன்றிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Former Union Finance Minister ,P. ,Chief Minister ,Chidambaram ,K. Stalin ,Chennai ,MLA ,Ahmedabad ,CM ,Karti Chidambaram ,
× RELATED திருப்பரங்குன்றம் தொடர்பான நீதிமன்ற...