×

உச்ச நீதிமன்றம் சென்று மாநில உரிமையை நிலைநாட்டியதற்காக திமுக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு

சென்னை: உச்ச நீதிமன்றம் சென்று மாநில உரிமையை நிலைநாட்டியதற்காக திமுக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது. “ஆளுநர்களின் சட்டவிரோத செயல்களால் கேரளா மற்றும் பாஜக ஆளாத வேறுபல மாநிலங்களும் சிக்கல்களை சந்தித்து வந்தன. கூட்டாட்சி தத்துவத்தையும் ஜனநாயகத்தையும் இந்த தீர்ப்பு உயர்த்தி பிடித்திருக்கிறது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

The post உச்ச நீதிமன்றம் சென்று மாநில உரிமையை நிலைநாட்டியதற்காக திமுக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு appeared first on Dinakaran.

Tags : MARXIST COMMUNIST PARTY ,DIMUKA ,STATE ,COURT ,Chennai ,Dimuka government ,Supreme Court ,Kerala ,BJP ,Dinakaran ,
× RELATED யாருமே கண்டு கொள்ளாததால் விரக்தி கோயில் கோயிலாக சுற்றும் ஓபிஎஸ்