×

பீகாரில் ராகுல் தலைமையில் இளைஞர்கள் வெள்ளை டீ-சர்ட் பேரணி..!!

பீகார்: பீகார் மாநிலத்தில் பெகுசராயில் ராகுல் காந்தி தலைமையில் இளைஞர்கள் வெள்ளை டீ-சர்ட் பேரணி நடத்தி வருகின்றனர். விலைவாசி உயர்வை தடு, வேலை வாய்ப்பை கொடு என்று வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் பேரணி நடைபெற்று வருகிறது. பீகாரில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை அகற்ற இளைஞர்கள் ஒன்று திரள வேண்டும் என்றும் தெரிவித்தார். பீகாரில் நிதிஷ்குமார் ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் வெள்ளை டீ-சர்ட் பேரணி நடைபெறுகிறது.

The post பீகாரில் ராகுல் தலைமையில் இளைஞர்கள் வெள்ளை டீ-சர்ட் பேரணி..!! appeared first on Dinakaran.

Tags : Rahul ,Bihar ,Rahul Gandhi ,Begusarai ,Congress ,
× RELATED அரியானா பாஜக அரசு உத்தரவு; ‘ஹரிஜன்’,...