×

கோத்தகிரி காவலர் குடியிருப்பில் சிறுத்தை, கருஞ்சிறுத்தை உலா வந்த சிசிடிவி காட்சி வெளியீடு..!!

நீலகிரி: கோத்தகிரியில் காவலர் குடியிருப்பில் சிறுத்தை, கருஞ்சிறுத்தை உலா வந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இரையைத் தேடி சுற்றித் திரிந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

The post கோத்தகிரி காவலர் குடியிருப்பில் சிறுத்தை, கருஞ்சிறுத்தை உலா வந்த சிசிடிவி காட்சி வெளியீடு..!! appeared first on Dinakaran.

Tags : Kottagiri ,Nilgiri ,Gothagiri ,Leopard ,Karanchutha ,Kotagiri ,Dinakaran ,
× RELATED புளியங்குடியில் பரிதாபம் டிராக்டர் மீது பைக் மோதி கல்லூரி மாணவர் பலி