- செய்யார் சிப்காட்
- -எண்ணூர் தொழிற்சாலை சாலை
- திருவண்ணாமலை
- அமைச்சர்
- ஈ.வி.வேலு
- சென்னை
- சிப்காட்
- சட்டப் பேரவை…
- செய்யாறு
- அமைச்சர் E.V.Velu
- தின மலர்
சென்னை: செய்யாறு சிப்காட் – எண்ணூர் தொழிற்தட சாலை திருவண்ணாமலை வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். இச்சாலை திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படும் பட்சத்தில், சிப்காட்டில் உற்பத்தி பொருட்கள் எளிதாக துறைமுகம் கொண்டு செல்லப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்தார்.
The post செய்யாறு சிப்காட் – எண்ணூர் தொழிற்தட சாலை திருவண்ணாமலை வரை நீட்டிக்க நடவடிக்கை: அமைச்சர் எ.வ.வேலு பதில் appeared first on Dinakaran.
