×

திருவாரூர் தியாகராஜர் ஆலய பங்குனி திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம்

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் ஆலய பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரோட்டம் திருவாரூரில் இன்று நடைபெறவுள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க குவிந்துள்ளனர். 96 அடி உயரமும், 350 டன் எடையும் கொண்ட பிரமாண்ட தேர் 4 வீதிகள் வழியாக வலம் வரும் என்பதால் 2000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post திருவாரூர் தியாகராஜர் ஆலய பங்குனி திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Thiruvaroor Thyagarajar Temple Panguni festival ,Thiruvarur ,Asia ,Thiruvaroor ,Thiruvaroor Thyagarajar Temple Bhanguni festival ,Thiruvaroor Thiagarajar Aalaya Panguni Festival ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...