×

சொல்லிட்டாங்க…

* வக்பு வாரியங்களை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த முயலவில்லை. ஆனால் அவை சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும். பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா

* எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக மாணவர்களின் மீது துளியாவது அக்கறை இருந்தால், நீட் விலக்கு அளித்தால்தான் பாஜ கூட்டணியில் இணைவோம் என அறிவிக்க முடியுமா? முதல்வர் மு.க.ஸ்டாலின்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : EU government ,Vakpu Boards ,Bajaj ,National ,President ,J. B. NATA ,EDAPPADI PALANISAMI ,
× RELATED யாருமே கண்டு கொள்ளாததால் விரக்தி கோயில் கோயிலாக சுற்றும் ஓபிஎஸ்