×

வக்பு மசோதாவை எதிர்த்து ஆம் ஆத்மி வழக்கு

புதுடெல்லி: வக்பு திருத்த மசோதாவை எதிர்த்து ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனத்துல்லா கான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், ‘‘இந்த மசோதா அரசியலமைப்பின் 14, 15, 21, 25, 26, 29, 30, 300ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் அடிப்படை உரிமைகளை மீறுகிறது.இந்த மசோதா அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும்’’ என கூறி உள்ளார்.

The post வக்பு மசோதாவை எதிர்த்து ஆம் ஆத்மி வழக்கு appeared first on Dinakaran.

Tags : Aam Aadmi Party ,New Delhi ,MLA ,Amanatullah Khan ,Supreme Court ,Waqf ,Dinakaran ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...