×

இலங்கை அதிபர் அநுர குமர திசநாயகருடன் பிரதமர் மோடி சந்திப்பு!!

இலங்கை: இலங்கை அதிபர் அநுர குமர திசநாயகவை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மீனவர்கள் பிரச்சனை, பாதுகாப்பு ஒத்துழைப்பு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி பேச வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது.

The post இலங்கை அதிபர் அநுர குமர திசநாயகருடன் பிரதமர் மோடி சந்திப்பு!! appeared first on Dinakaran.

Tags : Modi ,President ,Anura Kumara Dissanayakar ,Sri Lanka ,Narendra Modi ,President of ,Anura Kumara Dissanayaka ,India ,Sri ,Lanka ,
× RELATED அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி...