×

ஜி.வி.பிரகாஷ் – பாடகி சைந்தவி இருவரும் செப்.25ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு

சென்னை: விவாகரத்து வழக்கில் இசையப்பாளர் ஜி.வி.பிரகாஷ் – பாடகி சைந்தவி இருவரும் செப்.25ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

The post ஜி.வி.பிரகாஷ் – பாடகி சைந்தவி இருவரும் செப்.25ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு appeared first on Dinakaran.

Tags : GV Prakash ,Sainthavi ,Chennai ,Chennai Family Welfare Court ,
× RELATED கடும் பனிப்பொழிவால் தஞ்சை பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை வரத்து குறைவு