


இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார்- சைந்தவி விவகாரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்: வழக்கு ஒத்திவைப்பு!!


சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் பரஸ்பரம் மனமுவந்து விவாகரத்து வழங்கக்கோரி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்-பாடகி சைந்தவி மனு: ஒரே காரில் ஒன்றாக திரும்பி சென்றனர்


இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், சைந்தவி பரஸ்பரம் பிரிவதாக விவகாரத்து கோரி நீதிமன்றத்தில் மனு!!