×

துருக்கியின் தியார்பகிர் விமான நிலையத்தில் இந்திய பயணிகள் 250 பேர் தவிப்பு

துருக்கி: துருக்கியின் தியார்பகிர் விமான நிலையத்தில் இந்திய பயணிகள் 250 பேர் 42 மணி நேரமாக தவிக்கின்றனர். ஏப்.2ல் லண்டனில் இருந்து மும்பைக்கு சென்ற விமானம் மருத்துவ அவசர காரணத்துக்காக துருக்கி சென்றுள்ளது. துருக்கி தியார்பகிர் விமான நிலையம் சென்ற நிலையில் தரையிறங்கிய பிறகு விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

The post துருக்கியின் தியார்பகிர் விமான நிலையத்தில் இந்திய பயணிகள் 250 பேர் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Turkey's Diyarbakir airport ,Turkey ,London ,Mumbai ,Dinakaran ,
× RELATED அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி...