- திமுகா
- ஆதிமுகா
- வக்ஃபு
- தில்லி
- தம்பிதுரை
- அட்டமுகின்
- சன்முகம் பி.
- Bhamaka
- அன்புமணி ரமதாஸ்
- ஜி.கே.
- தின மலர்
டெல்லி: மாநிலங்களவையில் வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக திமுக, அதிமுக எம்.பி.க்கள் வாக்களித்தனர். தம்பிதுரை, சி.வி.சண்முகம் உள்பட அதிமுகவின் 4 எம்.பி.க்களும் மசோதாவிற்கு எதிராக வாக்களித்தனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். மசோதாவுக்கு ஆதரவாக ஜி.கே.வாசன் வாக்களித்தார்.
The post மாநிலங்களவையில் வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக திமுக, அதிமுக எம்.பி.க்கள் வாக்கு appeared first on Dinakaran.
