×

இ-பாஸ் நடைமுறை மறு ஆய்வு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை

சென்னை: இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரிய தமிழக அரசு மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழக அரசின் முறையீட்டை ஏற்று நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவத்தி அமர்வு அனுமதி வழங்கியது.

The post இ-பாஸ் நடைமுறை மறு ஆய்வு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Madras High Court ,Tamil Nadu government ,Satish Kumar ,Bharatha Chakravarthy… ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு...