×

ஜல்லிக்கட்டு போட்டி: 2 வாரத்தில் உரிய முடிவெடுக்க சிவகங்கை ஆட்சியருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

சிவகங்கை: ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்து 2 வாரத்தில் உரிய முடிவெடுக்க சிவகங்கை ஆட்சியருக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கண்டரமாணிக்கம் பகுதி ஜல்லிக்கட்டு விழா கமிட்டி தலைவர் பெரியதம்பி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். கண்டரமாணிக்கம் பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்தவும் முறையான அறிவிப்பாணை வெளியிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

The post ஜல்லிக்கட்டு போட்டி: 2 வாரத்தில் உரிய முடிவெடுக்க சிவகங்கை ஆட்சியருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Sivaganga Collector ,Sivaganga ,Madurai ,High Court ,Kandaramannikkam ,Periyathambi ,Court ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது