×

மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கக் கோரி ஒன்றிய அமைச்சரை சந்தித்து சித்தராமையா மனு!!

டெல்லி : மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கக் கோரி ஒன்றிய அமைச்சரை சந்தித்து சித்தராமையா மனு அளித்தார். டெல்லியில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டிலை சந்தித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா மனு அளித்தார்.

The post மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கக் கோரி ஒன்றிய அமைச்சரை சந்தித்து சித்தராமையா மனு!! appeared first on Dinakaran.

Tags : Siddaramaiah ,Union ,Minister ,Mekedadu Dam ,Delhi ,Union Minister ,Karnataka ,Chief Minister ,Water Resources ,C.R. Patil ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது