- ஐசௌர்ட் கிளை
- கும்பபிஷேக்
- தென்காசி காசி விஸ்வநாதர் கோயில்
- மதுரை
- ஐகோர்ட் கிளை
- தென்காசி காசி
- விஸ்வநாதர்
- கோவில்
- நீதிபதிகள்
- நிஷா பானு
- ஸ்ரீமதி
- கும்பபிஷெக்
- காசி விஸ்வநாதர் கோவில்
- நமீராஜன்
- தென்காசி
- Icourt
- காஸி
- தென்காசி
மதுரை : தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தடை விதித்து நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. தென்காசியை சேர்ந்த நம்பிராஜன் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கில், திருப்பணிகள் குறித்து சென்னை ஐஐடி குழு, வழக்கறிஞர் ஆணையர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
The post தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவு!! appeared first on Dinakaran.
