×

நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் இருந்தும் காங்கிரஸ் வெளிநடப்பு!!

டெல்லி :நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் இருந்தும் காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே குடும்பத்தினர், வக்ஃப் சொத்துகளை ஆக்கிரமித்துள்ளதாக மக்களவையில் பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் பேசி உள்ளார். வக்ஃப் சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.

The post நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் இருந்தும் காங்கிரஸ் வெளிநடப்பு!! appeared first on Dinakaran.

Tags : Congress ,Parliament ,Delhi ,Mallikarjuna ,Wakf ,Lok Sabha ,B. Anurag Thakur ,WAQF ,Houses of Parliament ,
× RELATED அதிமுக-பாஜக கூட்டணியில் இணைய அமமுக...