×

அடையாறில் உள்ள செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம் ரூ.5 கோடியில் நவீன மையமாக தரம் உயர்த்தப்படும் : கால்நடைத்துறை

சென்னை :அடையாறில் உள்ள செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம் ரூ.5 கோடியில் நவீன மையமாக தரம் உயர்த்தப்படும் என்று கால்நடைத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் பேரவையில் வெளியான அறிவிப்புகள்,

*ரூ.3.65 கோடியில் செயற்கை முறை கருவூட்டல் பணிக்கான பொருட்கள் வாங்கப்படும். சென்னை, கோவையில் செல்லப்பிராணிகள் பூங்கா அமைக்கப்படும். ஆதரவற்ற கால்நடைகளை பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும்.

The post அடையாறில் உள்ள செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம் ரூ.5 கோடியில் நவீன மையமாக தரம் உயர்த்தப்படும் : கால்நடைத்துறை appeared first on Dinakaran.

Tags : Pet Treatment Center ,Adyar ,Veterinary Department ,Chennai ,Chennai, ,Coimbatore… ,Dinakaran ,
× RELATED விஜயகாந்த்தின் 2ம் ஆண்டு நினைவு தினம்:...