×

நீலகிரி, கொடைக்கானலில் இ-பாஸ் உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல்!!

சென்னை : நீலகிரி, கொடைக்கானலில் இ-பாஸ் உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இ-பாஸ் நடைமுறையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று அரசு தரப்பு தெரிவித்துள்ளது. சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க உதகை, கொடைக்கானலில் இ-பாஸ் முறையை அமல்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.

The post நீலகிரி, கொடைக்கானலில் இ-பாஸ் உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல்!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,iCourt ,Nilgiri, Godaikanal ,Chennai ,Kodaikanal ,Nilgiri, ,
× RELATED தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக...