×

மிரட்டினால் அடங்கிவிடுவோம் என எண்ணியோர்க்கு, ‘தமிழ்நாடு போராடும்’ என அன்றே காட்டிய வீரச்சுடர்கள் வேலுநாச்சியார் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: மிரட்டினால் அடங்கிவிடுவோம் என எண்ணியோர்க்கு, ‘தமிழ்நாடு போராடும்’ என அன்றே காட்டிய வீரச்சுடர்கள் வேலுநாச்சியார் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் என அவர்களது பிறந்தநாளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய விடுதலைக்காக போராடிய அவர்தம் பெருமையைத் தொடர்ந்து போற்றி வருகிறது நமது அரசு. மதுரை மேம்பாலத்துக்கு வேலுநாச்சியார் பெயர், கிண்டி காந்தி மண்டபத்தில் கட்டபொம்மனுக்கு சிலை அமைத்தோம். தமிழ்நிலத்தின் ஆளுமைகளைத் தரணியெங்கும் கொண்டு சேர்த்திடும் நம் பணி தொடரும் ஏன் தெரிவித்தார்.

Tags : Velunachiya ,Veerabandiya Katbomman ,Tamil Nadu ,Chief Minister MLA K. ,Stalin ,Chennai ,Chief Minister ,Uddhav Thackeray ,Velunachiyar ,Veerapandiya Katbomman ,K. Stalin ,
× RELATED 11 கோயில்களில் 18 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் இன்று அடிக்கல்..!!