×

தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 197 புள்ளிகள் உயர்வு

மும்பை: நிதி ஆண்டின் முதல் வர்த்தக நாளில் 1,400 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் மறுநாளே 593 புள்ளிகள் உயர்ந்துள்ளது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 593 புள்ளிகள் அதிகரித்து 76,025 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 19 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து விற்பனையாகியது. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 197 புள்ளிகள் உயர்ந்து 23,332 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

The post தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 197 புள்ளிகள் உயர்வு appeared first on Dinakaran.

Tags : Nifty ,Mumbai ,Sensex ,Dinakaran ,
× RELATED டிச.21: பெட்ரோல் விலை 100.80, டீசல் விலை 92.39-க்கு விற்பனை..!