×

பரமக்குடியில் பா.ஜ.க. மாவட்ட செயலாளர் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு

பரமக்குடி: பரமக்குடியில் இராமநாதபுரம் பாஜக மாவட்ட செயலாளர் ஒட்டியுள்ள போஸ்டரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ”அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம்” என்ற வாசகத்துடன் பரமக்குடியில் பா.ஜ.க.வினர் சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர்.

The post பரமக்குடியில் பா.ஜ.க. மாவட்ட செயலாளர் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Paramakudi ,J. K. ,district secretary ,Ramanathapuram ,BJP ,J. K. Winer ,Dinakaran ,
× RELATED யாருமே கண்டு கொள்ளாததால் விரக்தி கோயில் கோயிலாக சுற்றும் ஓபிஎஸ்