×

மார்க்சிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு மதுரையில் தொடக்கம்

மதுரை: மார்க்சிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு மதுரையில் தொடங்கியது. இம்மாநாட்டில்
கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், பிரகாஷ் காரத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

The post மார்க்சிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு மதுரையில் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : 24th All India Conference of the Marxist Party ,Madurai ,Kerala ,Chief Minister ,Pinarayi Vijayan ,Prakash Karat ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…