×

மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்படும் வக்பு மசோதாவை எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு

டெல்லி: மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்படும் வக்பு மசோதாவை எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையில் நாளை வக்பு மசோதாவை ஒன்றிய பாஜக அரசு தாக்கல் செய்கிறது.

The post மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்படும் வக்பு மசோதாவை எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு appeared first on Dinakaran.

Tags : India Coalition ,Lok Sabha ,Delhi ,India Alliance Party ,Lok ,Vakpu ,People's Republic ,
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக...