×

பதப்படுத்தும் தொட்டியில் விழுந்து தொழிலாளர்கள் பலி..!!

திருப்பூர்: உடுமலை அருகே சடையபாளையத்தில் தனியார் ஆலையில் பதப்படுத்தும் தொட்டியில் விழுந்து 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பப்பாளி பதப்படுத்தும் தொழிற்சாலையில் உள்ள தொட்டியில் தவறி விழுந்து ஒடிசாவைச் சேர்ந்த 2 பேர் பலியாகினர். ஒடிசா இளைஞர்கள் அருண் கொமாங்கோ, ரோகித் டிகால் ஆகியோர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பதப்படுத்தும் தொட்டியில் தவறி விழுந்து இறந்தனரா அல்லது விஷவாயு தாக்கி உயிரிழந்தனரா என விசாரணை நடத்தி வருகிறது.

The post பதப்படுத்தும் தொட்டியில் விழுந்து தொழிலாளர்கள் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Sadaipalayam ,Udumalai ,Odisha ,Arun Komango ,Rohit Dikal… ,
× RELATED பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மரியாதை!