×

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறப்பு

சென்னை:பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. பூண்டி நீர்த்தேக்கத்தில் 2600 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. வினாடிக்கு 100 கன அடி நீர் ஆந்திராவில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதிநீர் வந்து கொண்டிருக்கிறது. புழல் ஏரியில் 2,520 கன அடி நீர் இருப்பு உள்ளது. புழல் ஏரியிலிருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக மெட்ரோ வாட்டருக்கு 184 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து புழல் ஏரிக்கு 350 கன அடி வீதம் நீர் திறக்கப்படுகிறது.

The post சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sathyamurthy Sagar ,Bundi ,Bundi reservoir ,Krishna river ,Andhra Pradesh ,
× RELATED தொடர் விடுமுறையையொட்டி ஆழியார் அணை,...