×

சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்த சோகம்!

விழுப்புரம்: மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனம் மீது அரசு விரைவு பேருந்து மோதிய விபத்தில், காரைக்காலைச் சேர்ந்த தினேஷ் (21) என்பவர் உயிரிழந்துள்ளார். ராகவன் (20) என்பவர் படுகாயங்களுடன் புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்த சோகம்! appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Dinesh ,Karaikal ,East Coast Road ,Marakkanam ,Raghavan ,Puducherry Hospital ,
× RELATED தமிழ்நாட்டில் பெண்களுக்கு...