×

நெல்லை மாவட்டத்தில் குடியிருப்பு பகுதியில் அச்சுறுத்தி வந்த கரடி, கூண்டில் சிக்கியது

நெல்லை: அம்பாசமுத்திரம் அருகே கல்லிடைக்குறிச்சி, நெசவாளர் காலனி மற்றும் அயன் சிங்கம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. கரடி நடமாட்டத்தால் அச்சத்தில் இருந்த மக்கள் தற்போது நிம்மதி அடைந்தனர். கரடியை வனப்பகுதிக்குள் விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

The post நெல்லை மாவட்டத்தில் குடியிருப்பு பகுதியில் அச்சுறுத்தி வந்த கரடி, கூண்டில் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Nella ,Kallidakurichi ,Weaver Colony ,Ion Singampatti Circle ,Ambasamutram ,Paddy District ,Dinakaran ,
× RELATED அகரம், பாலவாக்கம் பகுதிகளில் பொங்கல்...