×

விமானப்படை அதிகாரி சுட்டுக்கொலை

பிரயாக்ராஜ்: உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள பாதுகாப்பு மிகுந்த கன்டோன்ட்மென்ட் பகுதியில் அதிகாரப்பூர்வ இல்லத்தில் விமானப்படை பொறியாளர் எஸ்என் மிஸ்ரா குடும்பத்தோடு வசித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று காலை மிஸ்ரா தனது அறையில் தூங்கிய போது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post விமானப்படை அதிகாரி சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Air Force ,Prayagraj ,Air ,SN ,Mishra ,Prayagraj, Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED ஏற்காடு தனியார் காட்டேஜில் பயங்கரம்:...