×

திருப்பூரில் தெருநாய் கடித்து 15 ஆடுகள் உயிரிழப்பு..!!

திருப்பூர்: ஊத்துக்குளி அருகே பாப்பம்பாளையத்தில் தெருநாய்கள் கடித்து 15 ஆடுகள் உயிரிழந்துள்ளது. தெருநாய்கள் கடித்ததில் ராமசாமி என்பவருக்குச் சொந்தமான 30க்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயம் அடைந்துள்ளன.

The post திருப்பூரில் தெருநாய் கடித்து 15 ஆடுகள் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Pappampalayam ,Uthukuli ,Ramasamy ,
× RELATED ‘டால்பின்’ அன்புமணிக்கு விவசாயிகளின்...