×

மியான்மரில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2ஆக பதிவு

மியான்மர்: மியான்மரில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2ஆக பதிவானது. மியான்மரில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கி 250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மீட்புப்பணிகள் நடக்கும்நிலையில், நள்ளிரவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

The post மியான்மரில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2ஆக பதிவு appeared first on Dinakaran.

Tags : Myanmar ,RICKTER SCALE ,Repeated Earthquake in Myanmar ,Dinakaran ,
× RELATED மாநில அரசுகள் பெரும் தொகையை இழப்பீடாக...