×

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்த்தி ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு தற்போதைய அகவிலைப்படி 53 சதவிதத்தில் இருந்து 55 சதவிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

 

The post ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Union government ,Union Cabinet ,Delhi ,Dinakaran ,
× RELATED டெல்லியில் சைபர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 8 பேரை கைது செய்தது போலீஸ்!