- குனால் கம்ரா
- ஏக்நாத் ஷிண்டே
- சென்னை
- மகாராஷ்டிரா
- துணை
- முதல் அமைச்சர்
- சென்னை உயர் நீதிமன்றம்
- ஏக்நாத் ஷிண்டே…
சென்னை : மராட்டிய துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குறித்து விமர்சித்த நடிகர் குணால் கம்ரா முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். டிரான்சிட் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் குணால் கம்ரா மனு தாக்கல் செய்தார். ஏக்நாத் ஷிண்டே குறித்து விமர்சித்த குணால் கம்ரா மீது மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
The post ஏக்நாத் ஷிண்டே குறித்து விமர்சித்த நடிகர் குணால் கம்ரா முன்ஜாமின் கோரி மனு தாக்கல் appeared first on Dinakaran.
