×

மதுரை எம்.பி. சு.வெங்கடேசனின் தந்தை இன்று அதிகாலை உயிரிழப்பு

மதுரை: மதுரை எம்.பி. சு.வெங்கடேசனின் தந்தை இரா.சுப்புராம் (79) இன்று அதிகாலை காலமானார். இறுதி மரியாதை நிகழ்வுகள் இன்று மாலை ஹார்விபட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

The post மதுரை எம்.பி. சு.வெங்கடேசனின் தந்தை இன்று அதிகாலை உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai M. B. Cu. Venkatesan ,Madurai ,M. B. Cu. Venkatesan ,Ira. Supuram ,Harvebar ,
× RELATED தேசிய வருவாய் வழி மற்றும் திறன்...