×

புதுக்கோட்டையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி இஎஸ்ஐ குறை தீர் நாள் முகாம்

 

புதுக்கோட்டை, மார்ச் 28: புதுக்கோட்டையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் இஎஸ்ஐ சார்பில் குறை தீர் நாள் முகாம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து நிவர்த்தி செய்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் புதுக்கோட்டை அமலாக்க அதிகாரி காசிவேல்ராஜன் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க ஆலோசனை வழங்கினார். இதில் இஎஸ்ஐ மேலாளர் கோவிந்தராஜ் மற்றும் மூத்த சமூக பாதுகாப்பு அலுவலர் மாசிலாமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post புதுக்கோட்டையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி இஎஸ்ஐ குறை தீர் நாள் முகாம் appeared first on Dinakaran.

Tags : Future ,ESI Lai Deir Day Camp ,Pudukkota ,Pudukkottai ,Labour ,Future Deposit Fund ,ESI Day Camp ,Labour Future ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை