- சந்திரா பிரியங்கா
- சட்டமன்ற உறுப்பினர்
- முதல் அமைச்சர்
- ரங்கசாமி
- காரைக்கால்
- நெடுங்காடு கோடுச்சேரி
- சட்டப்பேரவை
- சந்திர பிரியங்கா எம்.எல்.ஏ.
- தின மலர்
காரைக்கால், மார்ச் 28: புதுச்சேரி மாநிலத்தில் விதவைப் பெண்மணிகளுக்கு உதவித்தொகையில் கூடுதலாக ரூ.500 உயர்த்தி வழங்க வேண்டி நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்தார். கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் ரங்கசாமி ரூ.1000 ஆயிரம் உயர்த்தி ரூ.3500 வழங்குவதாக அறிவித்ததார். இதனை தொடர்ந்து நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா முதலமைச்சர் ரங்கசாமியை நேற்று சட்டப்பேரவையில் நேரில் சந்தித்து நன்றியினை தெரிவித்தார்.
The post விதவை பெண்களுக்கு ரூ.3500 சந்திர பிரியங்கா எம்எல்ஏ முதல்வர் ரங்கசாமிக்கு நன்றி appeared first on Dinakaran.
