×

சொல்லிட்டாங்க…

* ஓபிஎஸ்சும் நானும் பிரிந்தது பிரிந்ததுதான். இனி அதிமுகவில் அவரை சேர்ப்பதற்கு சாத்தியமே கிடையாது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி

* எடப்பாடி அவராகவே பொதுச்செயலாளர் பதவியில் இருந்து, விலகிக்கொள்வதுதான் அவருக்கு மரியாதை. இல்லையேல் அவமரியாதையை சந்திப்பார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : EDAPPADI ,Former Principal ,O. Panneerselvam ,
× RELATED யாருமே கண்டு கொள்ளாததால் விரக்தி கோயில் கோயிலாக சுற்றும் ஓபிஎஸ்