
திருவாரூர்: திருவாரூரில் பயங்கர சத்தம் ஏற்பட்டது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன் விளக்கம் அளித்தார். அதில்; இந்திய விமான படையின் சூப்பர் சோனிக் போர் விமானத்தில் ஏர்லாக் விடுவிக்கப்பட்டதால் இரண்டு முறை அதீத சத்தம் வந்துள்ளது. நில அதிர்வு இல்லை; பொதுமக்கள் பயப்பட வேண்டாம் என்று கூறினார்.
The post திருவாரூரில் பயங்கர சத்தம் – ஆட்சியர் விளக்கம் appeared first on Dinakaran.
