×

தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு இதுவரை 7,17,958 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பம்!!

சென்னை: தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு இதுவரை 7,17,958 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஒரே நாளில் 2,75,888 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடந்த 2 நாட்களில் 7,17,958 பேர் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளனர்.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED 2026ம் ஆண்டு புதிய கால அட்டவணையில் 65...