×

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மறைவு; நேரில் சந்தித்து முத்தரசன் ஆறுதல்!

சென்னை: இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமான நிலையில் அவரை நேரில் சந்தித்து முத்தரசன் ஆறுதல் தெரிவித்துள்ளார். இயக்குநர் பாரதிராஜாவின் இல்லத்துக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு முத்தரசன் ஆறுதல் கூறினார்.

 

The post இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மறைவு; நேரில் சந்தித்து முத்தரசன் ஆறுதல்! appeared first on Dinakaran.

Tags : Bharathiraja ,Mutharasan ,Chennai ,Manoj ,
× RELATED புளியங்குடியில் பரிதாபம் டிராக்டர் மீது பைக் மோதி கல்லூரி மாணவர் பலி