×

புவனேஸ்வரில் காங்கிரஸ் போராட்டத்தில் வன்முறை

புவனேஸ்வர்: புவனேஸ்வரில் சட்டப்பேரவை முன் நடந்த காங்கிரஸ் கட்சியினரின் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டுள்ளது. 14 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். போலீசார் நடத்திய தடியடியில் காங்கிரஸ் கட்சியினர் சிலர் காயமடைந்தனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைக்க வந்த போலீசார் மீது நாற்காலிகளை தூக்கி எறிந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது.

The post புவனேஸ்வரில் காங்கிரஸ் போராட்டத்தில் வன்முறை appeared first on Dinakaran.

Tags : Bhubaneswar ,Congress ,Congressional M. L. A. Congress ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது