- இரும்பு மனிதன்
- சர்தார் வல்லபாய் பட்டேல்
- Amitsha
- ஆர்க்கெட்டிபல்
- முன்னாள் அமைச்சர்
- ஆர் உதயகுமார்
- சென்னை
- அமைச்சர்
- இந்திய தேசம்
- இபிஎஸ்
சென்னை: “இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் மறு உருவம் அமித்ஷா” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் “இந்திய தேசத்தின் இரும்பு மனிதர் அமித்ஷா. இபிஎஸ்-அமித்ஷா சந்திப்பு தேசிய அளவில் கவனம் பெற்ற சந்திப்பாக மாறியுள்ளது. தமிழ்நாட்டின் இரும்பு மனிதரும் இந்தியாவின் இரும்பு முனிதரும் சந்தித்துக் கொண்டனர்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
The post இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் மறு உருவம் அமித்ஷா: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகழாரம் appeared first on Dinakaran.
