×

டூவீலர் விபத்தில் தொழிலாளி படுகாயம்

வடமதுரை, மார்ச் 27: வடமதுரை அருகேயுள்ள பிலாத்து கம்பளியம்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி (60). கூலிதொழிலாளி. இவர் நேற்று முன்தினம் டூவீலரில் கம்பிளியம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே காக்காயன் குளத்துப்பட்டியை சேர்ந்த காளிமுத்து (41) ஓட்டிவந்த சரக்கு வாகனம் இவரது டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராமசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் ஜிஹெச்சில் சேர்த்தனர். இதுகுறித்து வடமதுரை எஸ்ஐ பாண்டியன் விசாரணை நடத்தி வருகிறார்.

The post டூவீலர் விபத்தில் தொழிலாளி படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Vadamadurai ,Ramasamy ,Pilathu Kambliyampatti ,Kambliyampatti ,Kalimuthu ,Kakkayan Kulathupatti ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை